Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

reconciliation "இணக்கம்

ஒத்திசைவு

reconciliation "சமரசம்

இணக்கம்" "Law" "சட்டவியல்"

recondition "மறுசீரமைப்புச் செய்

மீட்டு நன்னிலைப்படுத்து" "Administrat" "ஆட்சியியல்"

reconnaissance type surveys

ஆரம்ப ஆய்வு வகைக்கான அளவைகள்

reconsideration

மீள்கணிப்பு

reconsigning "திருப்பி அனுப்புதல்

மீண்டும் அனுப்புதல்" "Banking" "வங்கியியல்"

reconstitute "மீள அமை

மாற்றியமை

reconstituted fibers "கழிவு மீட்பு நூலிழை

மீளாக்க நூலிழை" "Home Scienc" "மனையியல்"

reconstituted milk "கட்டுமானப் பால்

கலந்த பால்" "Home Scienc" "மனையியல்"

reconstituted milk "பால்பொடிப் பால்

மாவுப்பால்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

reconstitution

மாற்றியமைத்தல்

reconstitution "மீளுருவாக்கம்

மீளாக்கம்" "Home Scienc" "மனையியல்"

reconstitution of experience

அனுபவ மீட்டெடுப்பு

reconstruct

புனரமை

reconstruction

மீள்நிர்மாணம்

reconstruction "மறுஅமைப்பு

மறுகட்டுமானம்" "Economics" "பொருளியல்"

reconstruction "மீண்டும் கட்டுதல்

மீண்டும் உருவாக்குதல்" "Banking" "வங்கியியல்"

reconstruction "மீள்கட்டமைப்பு

மீட்டுருவாக்கம்

recontextualization

மீள்சூழிசைவுச்சார்பு

reconversion

மீள்மாற்றுகை

Page 31 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.