English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unsaturation "நிறைவுறாநிலை
தெவிட்டாநிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
unscaled
அளக்கவியலா
unseaworthy
கடற்செலவுக்கொவ்வாத
unseaworthy ship
கடற்செலவுக்கொவ்வாத கப்பல்
unsecured
காப்பற்ற
unsecured creditor
பிணைப்பின்றிக் கடன்கொடுத்தவர்
unsecured liabilites
பிணைப்பற்ற பொறுப்புகள்
unsecured loan "காப்பில்லாத கடன்
பிணையமில்லாத கடன்" "Banking" "வங்கியியல்"
unserviceable articles
உபயோகிக்கத்தகாத பொருட்கள்
unsettled "நிலையற்ற
நிலைப்பற்ற" "Engineering" "பொறியியல் தொழில்நு"
unsettled liabilities
தீர்க்கப்படாத பொறுப்புக்கள்
unsightly
கூர்ந்துபார்க்கவேண்டிய
unskilled
தேர்ச்சியிலா
unskilled labour
தேர்ச்சியற்ற தொழில்
unsociable
சமூக இயைபற்ற
unsocial
சமூகத்துடன் சேராத சமூகத்துடன் இணங்காத
unsolvable problems
தீர்க்கமுடியாப் பிரச்சினைகள்
unsophisticated
சூதறியா
unsound
திடமற்ற
unsound
சீர்கேடான
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.