Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

abstract thinking "நுண் சிந்தனை

உருவிலா எண்ணம்" "General Med" "மருத்துவவியல்"

abstract word "அருவச்சொல்

நுண்மச்சொல்" "Anthropolog" "மானிடவியல்"

abstracting tendency "கருத்தறியும் இயல்பு

பிரித்தறி போக்கு" "Home Scienc" "மனையியல்"

abstraction

கருத்துநிலையாக்கம்

abstraction

சுருக்கம்

abstraction "நுண்மையாக்கம்

கோட்பாட்டாக்கம்

abstraction experiment

கருத்துநிலை பரிசோதனை

abstracts for posting up

பதிவதற்கான சுருக்கங்கள்

abstracts of payments

கொடுப்பனவுகளின் தொகுப்புகள்

abstruse

புரிந்துகொள்ளக் கடினமான, சிக்கலான

absurd

பொருளற்ற

absurd "பொருந்தாத

பொருளற்ற

absurd (a)

பொருந்தாத

absurd drama

காரணகாரியத் தொடர்பற்ற நாடகம்

absurdities test

அபத்த சோதனைகள்

absurdity

அபத்தம்

abundance

ஏராளமான / மிகுதி

abundance "மலினம்

ஏராளத்தன்மை" "Chemistry" "வேதியியல்"

abundance "மிகைமை

மலினம்" "Forestry" "கானியல்"

abundant

ஏராளமாக

Page 18 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.