English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unilateral contract
ஒருதலைப்பட்ச ஒப்பந்தம்
unilateral declaration
ஒருதலைப்பட்ச வெளிப்பாடு
unilateral instrument
ஒருதலைப்பட்ச எழுத்தாவணம்
unilateral miatake
ஒருதலைப்பட்ச பிழை
unilingualism
ஒருமொழியம்
unimpaired capital
ஊறுபடுத்தப்படா மூலதனம்
unimpeachable
பழிசாற்றவியலா ஐயத்திற்கிடங்கொடா
unimpeachable evidence
ஐயமற்ற சாட்சியம்
unimpeachable repudiation
ஒருதலைப்பட்ச மறுப்பு
unimpeachable tetimony
ஐயமற்ற வாய்மூலச் சாட்சி
unimproved land
செம்மையாக்கப்படாத காணிகள்
unincorporated
கூட்டிணைக்கப்படா
unincorporated association
கூட்டிணைக்கப்படாத கழகம்
unincorporated body
கூட்டிணைக்கப்படாத சபை
unincorporated company
கூட்டிணைக்கப்படாத நிறுவனம்
unintegrated
ஒருங்கிணைக்கப்படா
unintentional
உள்நோக்கற்ற
uninterrupted
இடையீடிலா
uninterrupted "இடையீடற்ற
தடங்கலற்ற" "Home Scienc" "மனையியல்"
uninterrupted occupation
இடையறா வசித்திருத்தல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.