Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

identity relation

அடையாள உறவு

identity theory of mind "மனவினைகள் மூளையின் செயல்களே எனும் கோட்பாடு

மனம் மூளை ஒருங்கிசைவுக் கோட்பாடு" "Philosophy" "மெய்யியல்"

ideological "கொள்கைசார்

கருத்தியல்சார்" "Home Scienc" "மனையியல்"

ideological barrier

கருத்தியல்ரீதியான தடை

ideological effects

கருத்தியல்ரீதியான விளைவுகள்

ideological function of mass communication

வெகுசனத் தொடர்பாடலின் கருத்தியல்ரீதியான செயற்பாடு

ideological journalism

கருத்தியல்ரீதியான பத்திரிகைத்தொழில்

ideological state apparatuses

கருத்தியல்ரீதியான அரசாங்க ஆய்வுக்கருவிகள்

ideological state mechanism

கருத்தியல்ரீதியான அரசாங்கப் பொறிமுறை

ideology

கருத்தியல்

ideology

கருத்தியல்

ideology "கருத்தியல்

கொள்கை நெறி" "Psychology" "உளவியல்"

ideomotor (a)

கருத்தியக்க

idioblasts "வன்முகையணு

வன்திசுவறை" "Forestry" "கானியல்"

idiocy

பேதமை

idiocy "பேதமை

மூடத்தனம்" "Anthropolog" "மானிடவியல்"

idiological-congnitive aspect

கருத்தியல்ரீதியான-அறியும் ஆற்றலுடைய அம்சம்

idiom

மரபுச்சொல்

idiom "மரபுத்தொடர்

மொழிமரபு

idiopathic "அறியாக் காரணம்

காரணமற்ற

Page 18 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.