English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ghetee "மல் பருத்தித் துணிவகை
பட்டுத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
ghost
பேய்
ghost cult
ஆவி வழிபாடு
ghost dance
ஆவிநடனம்
giant bee or rock bee "மலைத்தேனீ
பெருந்தேனீ" "Agriculture" "வேளாண்மையியல்"
giant cell "பேரணு
பேருயிரணு" "General Med" "மருத்துவவியல்"
giant planets "பெருங்கோள்கள் (வியாழன்
சனி
giant star "பேரொளிர் விண்மீன்
பெரும் விண்மீன்" "Astronomy" "வானியல்"
giardia "விக்கல் ஒட்டுண்ணி
ஜியார்டியா" "General Med" "மருத்துவவியல்"
giardiasis "விக்கல்
ஜியார்டியா அழற்சி" "General Med" "மருத்துவவியல்"
gibbous "பக்கம் உப்பிய (புல்லி
அல்லி இதழ்)" "Forestry" "கானியல்"
gift
🎁 பரிசு
gift "பரிசில்
கொடை" "Home Scienc" "மனையியல்"
gift tax "அன்பளிப்பு வரி
கொடை வரி" "Banking" "வங்கியியல்"
gifted (a)
மீத்திறனுள்ள
gifted child
மீத்திறனுள்ள பிள்ளை
gifts and subcriptions
பரிசுகளும் நிதி உதவிப்பட்டியல்களும்
gig "கருவி
வண்டி" "Home Scienc" "மனையியல்"
gigantism "பேருருவம்
அரக்கத்தோரணை" "Fisheries" "மீன்வளம்"
gilding metal "செம்பு
துத்தநாக உலோகக் கலவை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.