English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
educational services
கல்விச் சேவைகள்
educational sociology
கல்விச் சமூகவியல்
educational statistic
கல்விப் புள்ளிவிபரம்
educational supervision
கல்வி மேற்பார்வை
educational technology
கல்வி நுணுக்கம்
educational technology
கல்விசார் தொழில்நுட்பம்
educational television
கல்வித்துறைசார் தொலைக்காட்சி
educational television
கல்விசார் தொலைக்காட்சி
educational theory
கல்விக் கொள்கை
educational theory and practice
கல்விக் கொள்கையும் பயிற்சியும்
educational tradition
கல்வி மரபு
educational trust
கல்விப் பொறுப்பாட்சிக் குழுமம்
educational video cassette
கல்விசார் ஔிப்பேழை
educationist
கல்வியாளர்
educative (a)
கல்வி புகட்டவல்ல
educator
கல்விபயிற்றுனர்
educator "ஆசிரியர்
கல்வியூட்டுநர்" "Agriculture" "வேளாண்மையியல்"
educed knowledge
வெளிப்படுத்திய அறிவு
eduction
வெளிப்படுத்துகை
eek
கீச்! (பயம் / அதிர்ச்சி)
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.