English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
manipulation of figures
இலக்கக் கையாளல்
manipulation of teacher
ஆசிரியரைப் பயன்படுத்தல்
manipulation of variables
மாறிகளைக் கையாளுதல்
manipulative skill
கையாளும் திறன்
mankind
மனித இனம்
manmade disasters
மனிதனால் ஏற்படும் அனர்த்தங்கள்
manned manoeuvring unit (mmu; informal "மனித இயக்கு அலகு
விண்மிதிவண்டி (தாரை இயங்கி)" "Astronomy" "வானியல்"
manner
விதம்
manner "பாங்கு
நடத்தை" "Administrat" "ஆட்சியியல்"
manner "வகை
வழிவகை
manner of articulation "உச்சரிப்பு முறை
ஒலிப்பு முறை" "Anthropolog" "மானிடவியல்"
mannerism
நடத்தைப்பாங்கு
mannerism "செயற்கைப் பழக்கம்
போலி நடை
mannoeuvre "சமாளித்தல்
நிறைவேற்றல்" "Home Scienc" "மனையியல்"
manoeuvre
படைகளின் திட்டமிட்ட நடவடிக்கை
manometer
பாயியமுக்கமானி
manor
பண்ணை மாளிகை
manor
கிராமாதிபத்தியம்
manorial
பண்ணை முறை
manorial court
கிராமாதிபத்திய நீதிமன்றம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.