English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
part "பகுதி
கூறு
part and parcel "இன்றியமையாக் கூறு
ஒன்றிணைந்த பகுதி" "Administrat" "ஆட்சியியல்"
part heard "விசாரணை முடிவுறாத
(வழக்கு) பகுதி கேட்டறிந்த" "Law" "சட்டவியல்"
part payments
பகுதிக் கொடுப்பனவுகள்
part time
பகுதி நேரம்
part-heard
பகுதியளவில் கேட்கப்பட்ட
part-owner
பகுதிச் சொந்தக்காரர்
part-time employee
பகுதிநேரப் பணியாளர்
part-time job
பகுதிநேரப் பணி
part-time work
பகுதிநேர வேலை
part-whole
பகுதி - முழுமை
parthenocarpy "பாலிலா இனப்பெருக்கம்
கன்னிக்கனிவு" "Agriculture" "வேளாண்மையியல்"
partial
ஒருதலைபட்சமான
partial
பகுதியளவான
partial "அரைகுறையான
ஒருதலையான" "Administrat" "ஆட்சியியல்"
partial "பகுதி
பகுத்த" "Mathematics" "கணிதம்"
partial assimilation "ஓரளவு ஓரினமாதல்
பகுதி ஓரினமாதல்" "Anthropolog" "மானிடவியல்"
partial coherence "பகுதி ஓரியல்பு
பகுதி ஒருங்கல்" "Physics" "இயற்பியல்"
partial dominance "குறை ஒச்சம்
குறை ஓங்கல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
partial eclipse "குறை கிரகணம்
குறை மறைப்பு" "Physics" "இயற்பியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.