English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
latent uncertainty
புலப்படா அநிச்சயம்
Later
⏳ பிறகு
lateral
பக்கவாடு
lateral "கிடை
கிளை வாய்க்கால்
lateral "பக்கவாட்டு
பக்க
lateral (a)
கிடையான
lateral border "நடுவிலக்க விளிம்பு
பக்கவாட்டு விளிம்பு" "General Med" "மருத்துவவியல்"
lateral branch "நடுவிலக்கக் கிளை
பக்கவாட்டுக் கிளை" "General Med" "மருத்துவவியல்"
lateral bud "பக்கவாட்டுக் குருத்து
கிளைமொட்டு" "Forestry" "கானியல்"
lateral collateral "நடுவிலக்க ஒத்திசைவு
பக்கவாட்ட ஒத்திசைவு" "General Med" "மருத்துவவியல்"
lateral column "நடுவிலக்கத் தூண்
பக்கவாட்டத் தூண்" "General Med" "மருத்துவவியல்"
lateral communication
கிடையான தொடர்பாடல்
lateral cord of brachial plexus "மேற்கைப் பின்னல்
நடுவிலக்க நாண்" "General Med" "மருத்துவவியல்"
lateral epicondyle "வெளிமுண்டு
வெளிமுண்டெலும்பு" "General Med" "மருத்துவவியல்"
lateral flexion "பக்க வளைவு
பக்க மடக்கம்" "General Med" "மருத்துவவியல்"
lateral head "நடுவிலக்கத் தலை
மையம்பிறழ் தலை" "General Med" "மருத்துவவியல்"
lateral incisor "நடுவிலக்க வெட்டுப்பல்
மையம்பிறழ் வெட்டுப்பல்" "General Med" "மருத்துவவியல்"
lateral margin "நடுவிலக்க விளிம்பு
பக்க விளிம்பு" "General Med" "மருத்துவவியல்"
lateral pterygoid "வெளிப்புற கிண்ணவடிவ மூட்டெலும்பு (முழங்கால்
தோள் மூட்டுகளில்)" "General Med" "மருத்துவவியல்"
lateral support
துணையாதாரம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.