English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
iff (if and only if) "இருப்பின்
இருப்பின் மட்டுமே" "Philosophy" "மெய்யியல்"
igloo "சேவைக்கலன்
வழங்கல் கலன்" "Astronomy" "வானியல்"
ignite "கொளுத்து
தீப்பற்ற வை" "Administrat" "ஆட்சியியல்"
ignition "தீப்பற்றுதல்
எரிப்பற்றுதல்" "Chemistry" "வேதியியல்"
ignoramus, ignorabimus "அறிகிலோம்
அறியுந் திறனிலோம்" "Philosophy" "மெய்யியல்"
ignorance
அறியாமை
ignorance "அறியாமை
மடமை" "Administrat" "ஆட்சியியல்"
ignorance of rules
விதிகள்சார் அறியாமை
ignorant
அறிவிலி
ignore "புறக்கணி
பொருட்படுத்தாதிரு" "Administrat" "ஆட்சியியல்"
ignored "கவனிக்கப்படாத
கேட்பாரற்ற" "Home Scienc" "மனையியல்"
iiiusion "திரிபுக்காட்சி
மயக்கம்
ileocaecal junction "சிறு
பெருங்குடல் சந்தி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
ileocolostomy "சிறுகுடல்
பெருங்குடல் இடைத் துளைப்பு" "Home Scienc" "மனையியல்"
ileum "கடைச்சிறுகுடல்
சிறுகுடற்பின்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
iliacus "இடுப்பெலும்புத் தசை
புடைத்தசை" "General Med" "மருத்துவவியல்"
ilio, iliac "புடை
புடைசார்
iliococcygeal "நுசும்புவாலிய
இடுப்பு-வால் எலும்புசார்" "General Med" "மருத்துவவியல்"
iliococcygeus "நுசும்புவாலியத்தசை
இடுப்பு- வால் எலும்புத் தசை" "General Med" "மருத்துவவியல்"
iliocostal "நுசும்புப்பழு
முள்ளெலும்பு-விலாத்தசை" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.