Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

office of management and budget (omb) "மே.பா.அ. (மேலாண்மை

பாதீட்டு அலுவலகம்" "Politics" "அரசியல்"

office of origin "தோற்றிய அலுவலகம்

தோற்றுவித்த அலுவலகம்" "Banking" "வங்கியியல்"

office of profit "ஊதியமுள்ள அலுவல்

ஊதியப் பதவி

office of space science and applicatio "விண்வெளி அறிவியல்

பயன்பாடுகள் அலுவலகம்" "Astronomy" "வானியல்"

office order

அலுவலக ஆணை

office order book

அலுவலக ஆணைக் குறிப்பேடு

office procedure "அலுவலக நடவடிக்கைமுறை

நடைமுறை" "Administrat" "ஆட்சியியல்"

office requistice

அலுவலகத்திற்குத் தேவையானவை (பொருட்கள்)

officer

அலுவலர்

officer

உத்தியோகத்தர்

officer "அலுவலர்

அதிகாரி" "Administrat" "ஆட்சியியல்"

officer of staff grade

பதவிநிலைத் தரத்தின் அலுவலர்

officer public relations

பொதுத்தொடர்பலுவலர்

officer-in-charge

பொறுப்பு அலுவலர்

Officer, I just witnessed a terrible accident on the highway.

அதிகாரி அவர்களே, நான் சற்று முன் நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்தைப் பார்த்தேன்.

Officer, my house was robbed last night while I was away.

அதிகாரி அவர்களே, நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டில் திருட்டு நடந்துவிட்டது.

officers in staff status

பதவி நிலை உத்தி​யோகத்தர்

officers not entitled for political rights

அரசியலுரிமை பெறா உத்தியோகத்தர்கள்

official

அலுவலக

official

அலுவலர்

Page 17 of 66 (Total Words: 1301)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.