Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

running cost

நடத்தற் செலவு

running note file

தொடர் குறிப்புக் கோப்பு

running time

நிகழ்ச்சித் தொடர் நேரம்

runoff "மேல்நீரோட்டம்

வழிவு" "Agriculture" "வேளாண்மையியல்"

rupee

ரூபாய்

rupee credit "ரூபாய்க் கடன்

ரூபாய்க் கடனுறுதிச் சீட்டு" "Banking" "வங்கியியல்"

rupee value

ரூபாப் பெறுமதி

rupture "உடைவு

குலைப்பு" "History" "வரலாறு"

rupture "சிதைவு

பிளவு

rural

கிராமிய

rural

கிராம

rural "ஊரக

நாட்டுப்புற" "Administrat" "ஆட்சியியல்"

rural area

கிராமியப் பிரதேசங்கள்

rural area "நாட்டுப்புறம்

ஊரகப் பகுதி" "Home Scienc" "மனையியல்"

rural audience

கிராமிய நேயர்

rural court

கிராம நீதிமன்றம்

rural development "ஊரக மேம்பாடு

ஊரக வளர்ச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"

rural development socities

கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள்

rural dispersion

கிராமியக் கலைவு

rural education

கிராமியக் கல்வி

Page 127 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.