Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

belong

சொந்தமானது

belong "உரியதாயிரு

கூறாயிரு" "Administrat" "ஆட்சியியல்"

belong in common

பொது உடைமை

belongingness "உறவுரிமை

உறவுணர்வு" "Home Scienc" "மனையியல்"

belonoid "ஊசிபோன்ற

ஊசிப்போலி" "General Med" "மருத்துவவியல்"

beloved "அன்பிற்குரியர்

காதலர்

below "தாழ்வான

குறைவான

belt

🏷️ அரைக்கச்சை (பெல்ட்)

belt "பட்டை

வார்க்கச்சை

belt "வார்

பட்டை" "Home Scienc" "மனையியல்"

belt area "பகுதிப் பரப்பு

இடைநிலைப் பகுதி" "Administrat" "ஆட்சியியல்"

belts "கச்சைகள்

பட்டைகள்" "General Med" "மருத்துவவியல்"

bemoan "துயருறு

எண்ணி இரங்கு" "Administrat" "ஆட்சியியல்"

benami title "பெயரிரவல் உரிமைமூலம்

பொய்ப்பெயர் உரிமைமூலம்" "Law" "சட்டவியல்"

benami transaction "பெயரிரவல் நடவடிக்கை

பெயரிரவல் பேரம்

bench "விசிப்பலகை

நீளிருக்கை

bench court "நடுவராய மன்றம்

நடுவர்குழு மன்றம்" "Administrat" "ஆட்சியியல்"

bench mark

அறிமட்டம் / திறனளவு

bench mark problems "திறனளவு சிக்கல்கள்

மதிப்பீட்டு நிரல்கள்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

bench marks

பணி மதிப்பீட்டளவை

Page 32 of 102 (Total Words: 2035)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.