English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
masseter "வாய்மூடுதசை
மெல்லுதசை" "General Med" "மருத்துவவியல்"
massification
வெகுசனமயமாக்கல்
massing
வெகுசனமயமாக்கல்
massing
தொகுத்தல்
massology
பொருண்மைஅறிவியல்
massy
வெகுஜன
mast "கம்பம்
தீவனவாயில்
master
குரு
master and servant "எஜமானர் மற்றும் வேலையாள்
பணித்தலைவரும் பணியாளரும்" "Law" "சட்டவியல்"
master file
முதல் கோவை
master negative
முதல் மறி நிலைத் தகடு
master plate
முதல் தகடு
master sample
முதல் மாதிரி
master schedule
பிரதான அட்டவணை
master screen
முதல் திரை
master shot
முதல் எடுப்பு
master teacher
உபாத்தியாயன்
master's degree
முதுகலைப் பட்டம்
masterpiece
தலையாய படைப்பு
masterpiece
உன்னதப் படைப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.